பெப்பர்ஸ் டிவியில் டயல் பண்ணு… சிரி கண்ணு…

உங்கள் பெப்பர்ஸ் டிவியில் உங்களை மகிழ்விக்க இளமையான, புதுமையான, கலகலப்பான காமெடி நிகழ்ச்சி “டயல் பண்ணு… சிரி கண்ணு” இந்த நிகழ்ச்சியில் நேயர்கள் டயல் பண்ணி எங்களோடு ஜாலியாக , கேலியாக பேசலாம், கலாக்கலாம், ஜோக் சொல்லலாம். இந்த நிகழ்ச்சியை அசார்ம் ஜீவிதா தொகுத்து வழங்குகிறார்கள். இவர்கள் அரட்டை அடித்து பிரண்ட்லியாக நேயர்களிடம் பேசுவது பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. வாரந்தோறும் புதன் மற்றும் வெள்ளிக்கைழமைகளில் மாலை 6.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். நீங்களும் டயல் பண்ணி … பெப்பர்ஸ் டிவியில் டயல் பண்ணு… சிரி கண்ணு…-ஐ படிப்பதைத் தொடரவும்.